NDM.Reg.No. TN1KNB10002022002
இரண்டாம் திருமணத்திற்கு பெண் தேவை .
மதம் - சாதி - தடையில்லை . 
படிப்பு - வரதட்சணை - தேவையில்லை . 
வயது 30 ~ 50 வரை இருக்கலாம் . 
முதல் திருமணம் அல்லது குழந்தையில்லாத விதவை , உடல் ஊனமுள்ளவர் , ஆதரவற்றோர் - சம்மதம் . 
மணமகன்  விபரங்கள் : 
பெயர் :  பின்னர் தெரிவிக்கப்படும் . 
மதம்  : இந்து 
சாதி : முதலியார் - செங்குந்தர் 
கோத்ரம் :  சிவ கோத்ரம் 
பூர்வீகம் :  ஜெயங்கொண்டம் அருகில் . 
பிறந்த தேதி : 1965 . 
வயது : 57 
ஜாதகம் :  உண்டு 
தொழில் :  விவசாயம் 
உயரம் - எடை - நிறம் - தோற்றம் : நடுத்தரம் 
உடன் பிறந்தவர்கள் :  6  அனைவரும் திருமணமாகி , அவரவர் செட்டில்ட் . 
முதல் மனைவி :  காலமாகிவிட்டார் . 
தூக்கு போட்டு தற்கொலை . 
மகன் : 1  B E முடித்து வேலை பார்க்கிறார் . 
மகள் : 1 B.Sc படிக்கிறார் . 
வீடு , மனை , வயல்  வசதிகள் ~ உண்டு . 
இவருக்கு பொருத்தமான வாழ்க்கை துணை - பெண் தேவை . 
மதம் - சாதி - தடையில்லை . 
படிப்பு - வரதட்சணை - தேவையில்லை . 
வயது 30 ~ 50 வரை இருக்கலாம் . 
முதல் திருமணம் அல்லது குழந்தையில்லாத விதவை , உடல் ஊனமுள்ளவர் , ஆதரவற்றோர் - சம்மதம் . 
இவரை பற்றிய மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள் 
என்றும் தங்கள் சேவையில், 
ஜோசியர்  ஜீ  அண்ணாமலை   
மொபைல்  &  வாட்ஸ்அப்  : 
+91 93 84 46 86 65 
e.mail: madeinindiamatrimonys@gmail.
 
No comments:
Post a Comment